
அன்பு மற்றும் அஹிம்சை வழிகளில் சிறுவர்களுக்கு 5 வகையிலான சிறுவர் பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்தத் திட்டங்கள் நீண்டகால நோக்கில் செயற்படக் கூடியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சிறுவர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருகின்றமையால் சிறுவர்கள் மத்தியில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதாகவும் சிறுவர் மருத்துவ நிபுணர் தீபாலி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.