கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இனவாத பிரச்சாரத்தையும் தாண்டி சுமார் 23ஆயிரம் வாக்கினை முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு மாத்திரம் அளித்திருந்தார்கள்.தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் அவர்களது வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்து வருகின்றார். அண்மையில் கல்குடா தொகுதியில் உள்ள வாழைச்சேனையில் உள்ள ஓர் வீட்டிற்;கு சென்று அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதனை படத்தில்; காணலாம்.