10/01/2012

| |

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடும் முன்னாள் முதலமைச்சர்.

அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பாக கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தியுடன் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துரையாடினார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது கல்குடா கல்வி வலயத்தின் பரீட்சை பெறுபேறுகள் சற்று சரிவு நிலையினை கண்டிருந்தாலும் எதிர்பாராத சில பாடசாலைகளில் நல்ல பெறுபேறுகள் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.