10/12/2012

| |

2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு

2012ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 
ஐரோப்பாவில் சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் மேம்பாட்டுக்கான ஆறு தசாப்தங்களுக்கு மேலாக பங்களித்தமைக்காக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.