கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி தனது சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார் என தெரிவிக்கப்படுகிறது.
1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி கடற்படையில் கெடெட் அதிகாரியாக இணைந்துகொண்ட இவர், தனது சேவைக் காலத்தில் ரணசூர விருதுகள் இரண்டையும் விசிஸ்ட சேவை விபூசண பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இவரது சேவைக்காலம் முடிவடைந்தவுடன் நிலவும் கடற்படைத் தளபதி பதவிக்கு ரியல் அட்மிரல் ஜயநாத் ஜயமக நியமிக்கப்படுவார் என சில தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.