9/17/2012

| |

ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்

அதிக வருமானம் ஈட்டும் பத்து ரயில் நிலையங்களை நவீனமயப்படுத்தி பிரயாணிகளுக்கு சகல வசதிகளையும் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுமென  ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்

மட்டக்களப்பு,கொழும்பு,கோட்டை,மருதானை,ராகமை,கம்பஹா,வெயாங்கொடை,
அநுராதபுரம்,வவுனியா,கண்டி,காலி ஆகிய ரயில் நிலையங்களே நவீனமயப்படுத்தப்படும். இதன் மூலம் சர்வதேச தரத்துக்கு ரயில் சேவைகளை வழங்கவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது