9/17/2012

| |

கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெரிய வரலாம்




கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெரிய வரலாம் இத்தெரிவில் முன்னால் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அறிய முடிவதோடு முஸ்லிம் முதலைமச்சருக்கான வாய்ப்பும் சம அளவில் உள்ளது என்பதையும்  அறிய முடிகின்றது.அதனடிப்படையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பிலான ஒருவர் தெரிவு செய்ய படலாம் . இன்றிரவு இத்தெரிவுக்கான இறுதி கட்ட மந்திராலோசனையில் அரசின் உயர் மட்ட தலைவர்கள்,முன்னாள் முதலமைச்சர் போன்றோர் ஈடுபடவுள்ளளனர்.