கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மீதான, சிறுபான்மைச் சமூகத்துக்கு விடுக்கப்படும் சவாலாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
புதிய கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குருநாகலைச் சேர்ந்த ரஞ்சித் அபே குணவர்த்தன நியமிக்கப்பட்டமை குறித்து இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கை விடுவதல்ல துரைரத்தினம் அவர்களே தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து சதி செய்த நீங்களே இதற்கு பொறுப்பு சொல்லியாக வேண்டும்.எதிர் கட்சியில் இருந்து என்ன செய்ய போகிறீர்கள்?
கிழக்கு மாகாண சபையில் இருந்த தமிழ் முதலைமச்சரை இல்லாது செய்ததன் வினை தொடங்கி விட்டது கூட்டமைப்பினரின் பழிவாங்கும் அரசியல் இதற்கு பதில் சொல்லுமா?சந்திரகாந்தன் இருக்கும் வரை காப்பாற்றிய அதிகாரங்கள் கூட கூட்டமைப்பினரின் தலையீட்டுடன் ஒன்று ஒன்றாக போக போவதன் அறிகுறியே இது .