9/18/2012

| |

புதிய முதலமைச்சருக்கு வாழ்த்து...

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் சத்திய பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் புதிய முதலமைச்சருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்