9/18/2012

| |

கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்



கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நஜீப் ஏ.மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.