சீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு 20ஆம் நாள் முற்பகல் பிரசஸ்ஸில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ், ஐரோப்பிய பேரவைத் தலைவர் ஹெர்மன் வன் ரோம்புய், ஐரோப்பிய ஒன்றியக் கமிட்டித் தலைவர் ஜோஸ் மனுயேல் பரோசோ ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.