8/03/2012

| |

புதிய சிறுகதை எழுத தொடங்கியுள்ள புலி பினாமி இணையதளங்கள் *பிள்ளையானின் தகவலினால் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட பலர் கிழக்கில் கைதாம்

ஆள் கடத்தலில் ஈடு பட்டு கூட்டமைப்பு வேட்பாளர் கைது செய்யப்பட்டதில் சோர்ந்து போயிருந்த புலி பினாமி இணையதளங்கள் திருமலை வேட்பாளர் பிடிபட்டமை பற்றி இதுவரை எந்த கண்டனமும் கூட்டமைப்பை நோக்கி தெரிவிக்கவில்லை . கடலில் வைத்து பிடிபட்ட பல மட்டகளப்பு வாலிபர்களை முன்னால் முதல்வர் சரிர பிணை கொடுத்து விடுதலை செய்தார் . .அதனூடாக மட்டக்களப்பில் அவருக்கு மென்மேலும் பெருகி வரும் ஆதரவை கண்டு அதை பொறுக்க முடியாமல் அவுஸ்ரேலிய பயணம் பட்டி புதிய சிறு கதை எழுத தொடங்கியுள்ளனர்  புலி பினாமி இணையதளங்கள்