8/19/2012

| |

மீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக முடிசூடிக்கொள்ள வாழ்த்துகின்றோம்..

இன்று (18.08.2012) 37வது பிறந்த தினத்தினைக் கொண்டாடுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு.சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்)அவர்களுக்கு எமது இணையத்தின் சார்பாகவும் கிழக்கு மக்களின் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்..
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய, சேவையாற்றி வருகின்ற அவரது பணிகள் மேலும் தொடரவும், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக முடிசூடிக்கொள்ள வாழ்த்துகின்றோம்..