8/02/2012

| |

வாகரைப் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்




வாகரைப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் ஒவ்வொரு வீடுகளாகச் சென்று தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் வேட்பாளர் ஜெயம் அவர்களும் இணைந்து கொண்டார். இதன் போது பிரதேச மக்கள் அணியாகத் திரண்டு அவருடன் இணைந்து வீதிகள் தோறும் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.