கிரான் பிரதேச செயலகத்திற்கட்பட்ட விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு கடந்த காலங்களில் முதலமைச்சர் ஆற்றிய சேவைக்கு நன்றி கடனாகவே தாங்கள் இம் முறை முதலமைச்சருக்கு ஆதரவு வழங்குவதாக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.
22 விவசாய கண்டங்களைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் தமது பூரண ஆதரவை நிச்சயம்வழங்கவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள். இக் கலந்தரையாடலில் 22 விவசாயக் கண்டங்களின் வட்டவிதானைமார்களும். கிரான் கூட்டுறவு சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.