7/23/2012

| |

மட்டக்களப்பில் களை கட்டும் ரி.எம்.வி.பியின் தேர்தல் பிரச்சாரம்


எதிர்வரும் செப்டம்பர் 8ந் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்லுக்காக பல்வேறு அரசியல்கட்சிகளும் சுயெட்சைக் குழுக்களும் தங்களது பிரச்சராப் பணிகளை முன்னெடுத்து செல்கின்றன. அந்த வகையிலே மீண்டும் சந்திரகாந்தன் முதலமைச்சராக வர வேண்டும் என்ற தோரணையில் மட்டக்களப்பு மாவட்டமெங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் அனல்பறக்கும் பிரச்சாரத்தினை மேற்கொண்டுவருகின்றார்கள்.