தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி .சந்திரகாந்தன் *இல -14.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எ.சி.கிருஸ்ணானந்தராஜா இல 5.
செங்கலடி வர்த்தக சங்கத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிபாளருமான கணபதிப்பிள்ளை மோகன் இல 6.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம்(ஜெயம்) இல 7.
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமாகிய பூ .பிரசாந்தன் *இல -8
போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விநாயகமூர்த்தி சிறிதரன் இல 13.