7/11/2012

| |

உறுகாம மக்கள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றார்கள்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை தங்களது கிராமத்திற்கு அழைத்து ஆலயத்திற்கான அடிக்கல்லை நட்டு வைக்கும்படி கேட்டுக் கொண்டதுடன் தங்களது பிரதேசத்தின் அபிவிருத்திற்கு முதலமைச்சர் ஆற்றிய பங்களிப்பிற்காக நன்றி தெரிவித்ததுடன் , தொடர்ந்து இடம்பெற உள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே முழுமையான ஆதரவை மீண்டும் சந்திரகாந்தனுக்கே வழுஙங்குவதாக அவ் ஊhர் மக்கள் ஏகமானதாக தெரிவித்தார்கள்.