சென்னையில் நடைபெறவுள்ள "டெசோ' மாநாட்டில் பங்கேற்க இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
"டெசோ' மாநாட்டில் பங்கேற்க வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும், இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்படும்.