7/25/2012

| |

மட்டு மாவட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளனசி .சந்திரகாந்தன் *இல -14.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளிலும் சுயேட்சைக்குழுக்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு கச்சோரியிலுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு முன்னாள் விளம்பர பலகையில் இடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி .சந்திரகாந்தன் *இல -14.
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் செயலாளரும்  முன்னாள் மாகாணசபை உறுப்பினருமாகிய பூ .பிரசாந்தன் *இல -8