நெடுந்தீவு போராசிரியர் டாக்டர் மருது கந்தப்பு அவர்கள் எழுதிய
''மூளை நரம்பியல் சிகிச்சை" நூல் அறிமுக விழா
ஞாயிறு (17 - 06 - 2012) பிற்பகல் 3 மணியளவில்
... பாரிஸ் மார்க் டோர்முமா (50 Place Torcy - 75018 Paris)
தேவாலயக் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் எஸ். கே. காசிலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் டாக்டர் பூமணி சிவஞானமூர்த்தி - டாக்டர் வி. ரி. இளங்கோவன் - ஊடகவியலாளர் கோவை நந்தன் ஆகியோர் உரையாற்றுவர்.
0144720334/ 0663122792/ 0663622009 / 0134536873 / 07940469323