6 May 2012
செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு மட்ட மாதாந்த கூட்டம் (05.05.2012) முதலசை்சர் வாசஸ்தலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்றது. இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.