5/22/2012

| |

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை காலமானார்

635642190masur.jpgஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பை காலமானார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார்
அன்னாரின் ஜனாசா அட்டாளச்சேனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது