எமது சமூகம் கடந்த கால இழப்புக்களில் இருந்து எமது சமூகத்தை கட்டியெழுப்புவதற்காகவும் ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி நகர்த்துவதற்காகவும் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கும் அதிகாரப்பரவலாக்களை உறுதியாக செயல்படுத்தவதற்கும் நானும் எங்களது கட்சியும் தமிழர்களின் ஒற்றுமையை பலமடையச்செய்வதற்கு செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் செயல்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் ஒற்றுமையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்களின் ஒற்றுமையை பலப்படுத்த தமிழ் தேசியகூட்டமைப்புடன் செயல்பட முடிவெடுத்துள்ளோம் என்னும் செய்தியையையும் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.