ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கநாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான அரியரட்ணம் சசிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள மாவட்ட அமைப்பாளர் சசிதரனின் இல்லத்தில் நடைபெறும் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.