அனைவரும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்றைய இரண்டாம் சுற்றுத் தேர்தலின் முடிவில் François Hollande 52% மான வாக்களுடன் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட Nicolas Sarkozy 48% மான வாக்குகளுடன் தோல்வியைத் தழுவியுள்ளார்