5/03/2012

| |

சின்ன ஊறணி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா

சின்ன ஊறணி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா சன்றைஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களையும் வழங்கி வைத்தார். இங்கு பல்வேறு பாரம்பரிய, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.