5/12/2012

| |

இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு

குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய “இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் வெளியீடு நாளை (12.05.2012) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. இப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் காலை 10.00 மணிமுதல் செய்யப்பட இருக்கின்றன .