5/11/2012

| |

மட்டு அரச அதிபர் யாழ்ப்பாணத்திற்கும் வவுனியா அரச அதிபர் மட்டக்களப்பிற்கும் இடமாற்றம்

வடக்கு கிழக்கில் கடமையாற்றிய அரச அதிபர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபராகப் பணியாற்றிய அருமைநாயகம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
வவுனியா மாவட்ட அரசஅதிபராகப் பணியாற்றிய சாள்ஸ் மட்டக்களப்பு மாவட்ட அரசஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.