மட்டக்களப்பில் இடம்பெறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. இவ் ஒளிபரப்பானது நாளை (01.05.2012) மாலை 03.00 மணிமுதல் மட்டக்களப்பிலிருந்து நேரடியாக ஒளிபரப்பாகும்.
ஒளிபரப்பாகும் இணையத்தளங்கள்
ஒளிபரப்பாகும் இணையத்தளங்கள்