இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ் தலமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை வந்து சென்றுள்ளது வட கிழக்கு பகுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டனர் பல அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட மக்களையும் சந்தித்த கலந்துரையாடியுள்ளனர் அத்துடன் அரச விருந்துபசாரங்களிலும் கலந்து கொண்டனர்
இதில் ஒர விருந்துபசாரமாக இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ்க்கு விருந்து வங்கிய பொருளாதார அபிலிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினா சம்பந்தன் ஐயா அழைக்க அங்கு ஓடிச் சென்று பா.பி.கியூ(BBQ) இறைச்சிப் பொரியல்களை சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார். அன்றைய தினம் சுஷ்மா அவர்களுக்கு என்னவோ சைவச்சாப்பாடுதன் பரிமாறப்பட்டதாம்.
ஆனால் மீதம் உள்ள அனைவருக்கும் இறைச்சிப் பொரியலும் பா.பி.கியூ என்று அழைக்கப்படும் சுட்ட இறைச்சி வகைகளும் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கஸ்ரப்படுகின்றனர் உண்ண உணவில்லை என கூறிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரச விருந்துபசாரங்களில் கலந்துகொண்டு சொகுசாக தரமான உணவுகளை உண்டு மகிழ்ந்துவருகின்றனர். இது எந்த வகையில் நியாயம் ?
அது மட்டும் இல்லாமல் அபிவிருத்தி தேவையில்லை அரசுடன் சேந்து இயங்கம் அமைச்சர்கள் துரோகிகள் என கத்தும் இவர்கள் யார் மக்களை உசுப்பி உணர்வேற்றி வாக்க கேட'க்கும் நய வஞ்சகர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடன் இனி எவ்வாறு சென்று வாக்குகளை கேட்க்கப் போகின்றனர் ? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் !
நன்றி -அதிர்வு