இந்திய பிரதிநிதிகளின் கிழக்கு வருகையை பொறுத்து கொள்ள முடியாத யாழ்ப்பான போக்கிரிகள் போலி பெயர்களின் கருத்துக்களை வெளியிட தொடங்கியுள்ளனர் கிழக்கின் உண்மை நிலைமை உலகுக்கு தெரியவந்து விடும் எனும் பயம் தமிழ்வின்னை பிடித்திருக்கின்றது .கிழக்கு தலைமைகள் உருவாகிவிட கூடாதென்று பிரபாகரன் கண்ட கனவு பலிக்கவில்லை கிழக்கு மாகாண மக்களால் உருவாக்கப்பட்டது .அதன் முதலமைச்சர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார் .மாகாணசபையால் பல அபிவிருத்தி திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டுவருகின்றன. இதெல்லாம் யாழ்ப்பாண ஆதிக்க வெறி பிடித்த தமிழ்வின் போன்ற புலி பினாமிகளுக்கு தங்க முடியாத செய்திகள் .எனவேதான் இன்று இடம் பெற்ற மட்டகளப்பு நிகழ்வுகள் குறித்து இல்லாத கிழக்கு வெகுஜன அமைப்பு எனும் பெயரில் ஊளையிட தொடங்கியுள்ளனர் .