சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கிண்னையடி மில்லர் விளையாட்டு கழகத்தினால் இன்று (16.04.2012) கழகங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு விளையாட்டு கழகத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இவ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசில்கள் வளங்கி வைத்தார் இந் நிகழ்;வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், ஆலைய குருக்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.