4/01/2012

| |

கிழக்கு முதல்வர் நாவற்குடாவில் பாலர் பாடசாலை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கில் இன்று (30.03.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.