மட்/ சிசிலியா பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையில்[ 28 .02 .2012]
நடைபெற்ற பெற்றோர் தினம்-பரிசளிப்பு நிகழ்வில் கல்லூரியின் சமகால
தகவல்கள், சாதனைகளைத்தாங்கிய சிறப்பு நூல் ‘சிசிலிய ராகங்கள்’
கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி எலிசெபத் அவர்களினால் வெளியிடப்பட்டது.
பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ,
கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதல் பிரதியையும்
விசேட அதிதிகள் மட்/புளியந்தீவு தூய மரியாள் இணைப்பேராலய துணை பங்கு தந்தை
அருட்பணி s.a .x .தேவசீலன்,cma ,தாண்டவன்வெளி பங்குதந்தை அருட்பணி
c .v .அன்னதாஸ்,
ஆகியோருடன் கல்வி அதிகாரிகள் ,ஆசிரியர்கள்,பெற்றோர் ,மாணவர்கள் பெற்றுகொண்டார்கள்.
ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பும்,மாணவர்களின் கண்களுக்கினிய
கலை நிகழ்வுகளும் விழாவை அலங்கரித்தன . .