கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு மார்ச் மாதம் 17.18ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெறும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ஜெ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.