2/21/2012

கண்டி தலதாமாளிகைக்கு கிழக்கு மாகாண முதல்வர் விஜயம்.

முதலமைச்சர்களுக்கான மாநாடு இம்மாதம் 18ம், 19ம் திகதிகளில் கண்டியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் 18.02.2012ம் திகதியன்று 5மாகாண முதலமைச்சர்களும் தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.. இவ் வழிபாடுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment