இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் மீனவர்களுக்கு அவ் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் அதிகாரி, மட்டக்களப்பு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா, மற்றும் மீன்பிடி திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள், மீனவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment