2/14/2012

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஆலயத்திற்கு மேளவாத்தியக் கருவிகள் அன்பளிப்பு

தமிழ் மக்கள விடுதலைப் புலிகள் கட்சியினால் ஆலயங்களுக்கான பல்வேறு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையிவேல கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திற்கு மின்சாரத்தில் இயங்கும் மேள வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கபட்டுள்ளன. இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உதயஜீவதாஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய பொருளாhள் திருநாவுக்கரசு, பறங்கியாமடு வித்தியாலயத்தின் அதிபர் தியாகராஜா ஆலய நிருவாக சபையினர் மற்றும் கிராமமக்களும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment