2/13/2012

சம்பூர் மக்களுடன் கிழக்கு முதல்வர் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடல்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் மக்கள் தற்போதும் முகம்களிலே வாழந்து வருகின்றார்கள். இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்  கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் முகாம்களின் உள்ள மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
திருஃ கிளிவெட்டி மகா விதியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையடலின் முகாம்களுக்கு பொறுப்பான தலைவர்களும் முக்கிய பிரதி நிதிகளும் கலந்து கொண்டார்கள். முகாம்களிலுள்ள மக்களது உடனடித் வைகள் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில் தாம் கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் உரியவர்களோடு தாம் கலந்து ஆலொசித்து தீர்க்கமான ஓர் முடிவினை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,.

0 commentaires :

Post a Comment