அப் பிரதேச மக்களின் வேண்டுதலின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர் க.மோகனின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மீளக்குடியேறிய மக்கள் தங்களது கிராமத்தின் தேவைகள் மற்றும் தாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமம் என்ற அடிப்படையில் இப் பிரதேசத்திற்கு முன்னுரிமை வழங்கி தாம் தொடர்ந்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் சசந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment