2/14/2012

கிழக்கு மாகாண சபையின் அமர்வு 28ம் திகதி ஒத்தி வைப்பு.

கிழக்கு மாகாணசபையின் இம்மாதத்திற்கான சபை அமர்வு இன்று (13.02.2012) சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலமையில் இடம் பெற்றது. இடம்பெற்ற அமர்வின் போது நாடு, நகர திட்டமிடல் சட்டமூலம் சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய சபை தவிசாளரினால் எததிர்வரும் 28ம் திகதி ஒத்தி வைக்கப்பட்டது.
இவ் அமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள்,  மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment