1/04/2012

தமிழர்களை ஏமாற்றுபவர்களின் மறு முகங்கள் அம்பலம்

கிழக்கு மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்த பலர் சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர். அவ்வாறானவர்களின் சதித் திட்டங்களுக்கு பலர் துணை போய்க் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படத்தப்பட வேண்டும். இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட மட்டக் கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழருசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை கலந்துகொண்டார். இந்த கனகசபை யார்? இப்போதைக்கு படங்களைப் பாருங்கள் பலரது உண்மை முகங்களை விடியல் வெளிச்சத்தக்கு கொண்டுவரும்.

0 commentaires :

Post a Comment