1/07/2012

ஏறாவூர் எல்லைக்கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்.

ஏறாவூர் எல்லைக்கிராமமான 4ம் குறிச்சி கிராம மக்களின் வேண்டுகோளுக்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அக் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு கிராமத்தலைவர்களுடன் கலந்துரையாடி அக்கிரமத்திலுள்ள குறைகளை கேட்டறிந்து அக் குறைகளை தீர்த்து தருவதாக உறுதியளித்தார்.

0 commentaires :

Post a Comment