1/12/2012

குடும்பி மலையில் தைப் பொங்கல் விழா கொண்டாட்டம்

பிரிவிற்குட்பட்ட குடும்பி மலை மற்றும் மியான்கல் பிரதேசத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மேற்படி தைப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு இடம் பெறும். 16.01.2012 அன்று கொண்டாடப்பட இருக்கின்ற படடிப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால் நடை அமைச்சர் து. நுவரெட்ணராஜா அவர்களும் கலந்து கொள்வார்.
இக் கொண்டாட்ட நிகழ்வின் போது முதலமைச்சரினால் அப் பிரதேசத்திலுள்ள மீனவர்களுக்கு தோணி மற்றும் வலைகள் வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது

0 commentaires :

Post a Comment