உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சினால் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அக்கரைப்பற்று அதாவுல்லா மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் உள்ளுராட்சி மண்றம், மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சரும், கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்பை, கிழக்கு முதல்வரின் செயலாளர் எஸ்.அமலநாதன்,
மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், மாநகரசபை மேயர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஏனைய முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.
மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், மாநகரசபை மேயர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஏனைய முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment