1/05/2012

பாராளுமன்ற உறுப்பினரான மாவை வழங்கிய செய்திக்கான பதில்?............. உங்களின் ஐயா பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டமையை நீர் மறுக்கமுடியுமா?

ஜனாதிபதியின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகியவர் சம்பந்தனை விமர்சிக்கிறார்: மாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலடியில் சரணாகதியடைந்து முதலமைச்சராகிக் கொண்டவர் எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவைப்பார்த்து பரிகாசம் செய்கின்றார். அவரைப்பார்த்து விமர்சனம் செய்கின்றார். எமது தலைவர் சம்பந்தனின் ஆற்றலையும் அவரின் அறிவையும் இவர் சரியாக விளங்கிக்கொள்ள வில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மாவையின் செய்திக்கான பதில்
கிழக்கு மாகாண முதலமைச்சரான திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியின் காலடியில் சரணடைந்து முதலமைச்சா பதவியினைப் பெற்றதாக சோனாதியோ அன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரோ விமர்ச்சிப்பதற்கு உங்களுக்கு இருக்கின்ற தகுதி என்ன?
தந்தை செவ்வாவின் வாரிசுகளென தம்பட்டமடித்த உங்கள் அணியினர் அனைவருமே சர்வதேசப் பயங்கரவாதியான பிரபாகரனுக்கு பாதநமஸ்காரம் பண்ணியதனாலேயே இன்றுவரை பாராளுமன்றம் சென்றுள்ளீர்கள் என்பதனை உம்மால் மறுக்கமுடியுமா?
1989ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தோதலில் திருமலை மாவட்டத்தில் கட்டுப்பணத்தினை இழந்த சம்பந்தன் (10.10.2000ல்) இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட முடியாது கொழும்பில் சந்திரிகாவின் தயவில் வாழ்க்கை நடத்தியமை உமக்கு தெரியுமா?
பின்னர் 1994ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் தோல்வியே உங்களின் ஐயாவிற்கு கிடைத்த பரிசாகும். இந்நிலையிலேயே பதவி வெறிகாரணமாக உங்கள் ஐயா பிரபாகரனின் காலடியில் சங்கமமாகினார்.
பிரபாகரனுக்கு பாதநமஸ்காரம் பண்ணிய நிலையில் இடம்பெற்ற தேர்தலில்கூட உங்கள் ஐயா பெற்ற வாக்குகள் ஆக மொத்தம் (40,110) மட்டுமே ஆனால் முதல் தடவையாக தேர்தலில் நின்ற சந்திரகாந்தன் பெற்ற வாக்குகள் (41,936) என்பதுகூட உமக்கு தெரியுமா?
உங்களின் ஐயா பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டமையை நீர் மறுக்கமுடியுமா?
“Elections in the NE a referendum on TNA policies” -Sampanthan
[TamilNet, Wednesday, 21 November 2001, 20:13 GMT]
Mr.R.Sampanthan, Secretary General of the Tamil United Liberation Front (TULF), Wednesday appealed to the Tamil people to consider the forthcoming general election in the Northeast province as a referendum in support of the policy of the Tamil National Alliance (TNA) that any future peace negotiations should be held with the Liberation Tigers only and no parallel talks should be held with any other Tamil groups.
Mr.Sampanthan, chief candidate of the Tamil National Alliance candidate contesting the Trincomalee district, is on a three day electioneering in Tamil villages, which are under the control of the State armed forces in Mutur, south of Trincomaleetown,sinceTuesday.Last week, he visited several Tamil villages in the Mutur south area, which are controlled by the Liberation Tigers. Several TNA candidates also accompanied Mr.Sampanthan in the election campaign.
“The TNA has put forward several demands to the government in power such as lifting the ban imposed on Liberation Tigers in Sri Lanka and enabling them to participate in peace talks through international third party mediation as the sole representative of the Tamil people freely without any constraints. Secondly, the government should talk to the LTTE only, and no parallel talks should be held with any other Tamil groups when negotiating with them. A vote for the TULF symbol ‘Rising Sun’ would be considered as a ‘Yes’ vote for this policy of the TNA. Therefore, the Tamil people should consider the forthcoming general election as a referendum and vote for the TNA,” Mr.Sampanthan said.
He addressed election meetings at Muttur Navaratnam Hall, Alimsenai, Iruthayanagar, Pattithidal, Palaththadichchenai, Munnampoddiveddai, and Narayanapuram onTuesday. On Wednesday, meetings were held at Manalchchenai, Peruveli, Mallikaitheivu and Kanguveli.
Courtesy: மஹாவலி

0 commentaires :

Post a Comment