12/30/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம்; இன்று

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இவ்வாண்டின் இறுதிக் கூட்டம் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. வாவிக்கரை வீதி 01, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சயின் தலைமைச் செயலகத்தில் மேற்படி செயற்குழுக் கூட்டம் இன்று (29.12.2012)இடம்...
»»  (மேலும்)

| |

இலங்கைக் கலைஞர் ''உபாலி'' செல்வசேகரன் காலமானார்

இலங்கையின் பிரபல கலைஞரான ''உபாலி'' செல்வசேகரன் அவர்கள் கொழும்பில் காலமானார். இலங்கையில் திரைவானில் எழுபதுகளில் பிரபலமாகப் பேசப்பட்ட கோமாளிகள் என்னும் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்ப்படத்தில் சிங்கள பாணியில் தமிழ் பேசும் ''உபாலி'' என்ற பாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி, பலராலும் மெச்சப்பட்டவர் செல்வசேகரன். பலதுறைக் கலைஞராகத் திகழ்ந்த செல்வசேகரன் அவர்கள் தனது 64 வது வயதில் காலமானார்.வானொலி, மேடை, தொலைக்காட்சி...
»»  (மேலும்)

| |

இந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வல்லுறவு

. சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது. அப்படியே ஊடகங்களின்...
»»  (மேலும்)

12/29/2012

| |

உள்ளுராட்சி மன்றங்களை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்தது.- சி.சந்திரகாந்தன்.

உள்ளுராட்சி மன்றங்களை அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களே பலமானதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அதனது முழுமையான பயனையும் மக்களே அனுபவிக்க முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்....
»»  (மேலும்)

| |

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மாநகர சபை முதல்வரின் செயற்பாடு

நாடு முழுவதும் புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளது. கொட்டும் மழையிலும் வியாபரம் ஆங்காகங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. வடக்கின் சிறு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரைக்கும் வெளிமாவட்ட அங்காடிகள் சென்றுள்ளனர். இவர்களில் சிங்களவர்களும் அடங்குகின்றனர். அங்காடிகள் தமது பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள்...
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்குழுக் கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இவ் வருட இறுதி செயற்குழுக் கூட்டம் நாளை (29.12.2012) வாவிக்கரைவீதி 01, மட்டக்களப்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.இக் கூட்டத்தில் கடந்தகால கட்சியின் செயற்பாடுகள்...
»»  (மேலும்)

12/28/2012

| |

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் துயர் பகிர்வு

1948 இல் இருந்து மிக அண்மைக்காலம் வரை அகில இலங்கைத் தமிழ் பெளத்த காங்கிரசின் தலைவராகவும், அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மாகாசபையின் முன்னணி உறுப்பினராகவும் செயல்பட்ட வைரமுத்து (ஐயாத்துரை) மாஸ்டர் 26-12-2012 நேற்று மாலை மானிப்பாயில் காலமானார். 1918 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி பிறந்த வைரமுத்து மாஸ்டர் அவர்கள் 94 வயது வரை  தனது தேவைகளை...
»»  (மேலும்)

12/26/2012

| |

2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட ஒன்பது உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு மற்றும் எருவில்பற்று, மண்முனை மேற்கு,...
»»  (மேலும்)

| |

சேலத்தில் பட்டாசுக் கூடத்தில் வெடி விபத்து; எட்டு பேர் பலி

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அருகே செங்காட்டூர் பிரிவு என்ற இடத்தில், பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (25.12.12) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் ஏழு பேர் அடங்கலாக எட்டு பேர் உயிரிழந்தனர். உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் அந்த ஆலையில், வானவெடிகள் உள்பட திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும்...
»»  (மேலும்)

| |

டெல்லி வன்புணர்வு -‍ இந்தியாவின் கவுரவத்தை காப்பதற்கா தூக்கு?

முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில்...
»»  (மேலும்)

| |

கஷ்ட பிரதேசங்களில் பணியாற்ற மறுப்பு: சுமார் 400 தொழில்நுட்ப பட்டதாரிகளின் நியமனங்கள் ரத்து காத்திருப்புப் பட்டியலில் இருந்து வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்ற மறுப்பு தெரிவித்த சுமார் 400 தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டதாரிகளின் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவர்களுடைய வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் காத்திருப்பு பட்டியலில் உள்ள வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டபோது நியமனக் கடிதங்களில் அவர்கள் கடமையா ற்றப்பட வேண்டிய...
»»  (மேலும்)

| |

வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு 20,000 ரூபா நஷ்டஈடு

கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு, உடனடியாக 20,000 ரூபா நஷ்ட ஈடு வழங்குவதற்கு கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்த கலந்துரையாடலொன்று அமைச்சர் ஹாபிஸ் நஸீர்...
»»  (மேலும்)

| |

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகலை மக்களுக்கு படையினர் உதவி

சீரற்ற காலநிலையினால்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுப்போயிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான தொப்பிகலை மற்றும் வடமுனைப் பகுதி மக்களுக்கு படையினர் தொடர்ச்சியாக உதவி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக நேற்று (25.12.2012) பொது மக்களுக்கு சமைத்த உணவுப் பொதியும், உலர் உணவும், இடம் பெயர் வைத்திய முகாமும் நடத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகளை...
»»  (மேலும்)

| |

சுனாமி நினைவு தினத்தில் முன்னாள் முதல்வரின் இரஙகல் செய்தி

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கடற்பரப்பில் ஏற்பட்ட பாரிய புவிநடுக்கம் சுனாமி அனர்த்தத்தை தோற்றுவித்திருந்தது. இச்சுனாமி அனர்த்தத்தில் இங்கை உட்பட பல நாடுகள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்திருந்தன. உயிரிழப்புகள், சொத்து இழப்புக்கள், அவயங்களை இழத்தல் என பல பாதிப்புக்களை எமது இலங்கை நாடும் சந்தித்திருந்தது.இயற்கையாக ஏற்படுகின்ற அனர்த்தம்...
»»  (மேலும்)

12/25/2012

| |

விளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் இராணுவ மற்றும் ஆயுத பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் குறித்த சில முக்கிய...
»»  (மேலும்)

| |

தமிழர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனையக் கூடாது: சந்திரகாந்தன்

'ஆயிரம் பாடசாலைகளைப் பற்றிய விளக்கம் பெற்றோருக்கு எட்ட வேண்டும். எல்லா வசதிகளையும் கொண்ட பாடசாலையாக கிராமங்களில் இது அமையவிருக்கின்றது. முன்னர் சிறந்த கல்வியைத் தேடி நகரப்புறங்களுக்குப் போக வேண்டிய சூழல் இருந்தது.இந்தத் திட்டங்களை உரிய முறையில் அமுல் படுத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கினால் அதன் மூலம் மக்கள் பாடசாலைக் கல்வியிலே நம்பிக்கை...
»»  (மேலும்)

12/24/2012

| |

‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4

நன்றி  http://www.thuuu.net தில்லை நடேசன் அவர்கள்  நாடக, கூத்து போன்ற கலை வடிவங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர், கட்டுரைகள், கதைகள் போன்ற இலக்கியத்துறைகளிலும் தனது பதிவுகளை செய்து வருபவர். அவரது கூத்து நாடக மரபு பற்றிய ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பொன்றும் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது.‘புத்தனின் பெயரால்’எனும் நூல்பற்றிய...
»»  (மேலும்)