தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான அரசியல் செயலமர்வு நாளை (17.12.2011) காலை 9.30மணிக்கு களுவாஞ்சிக்குடி ராசமாணிக்கம் கலாசார மண்டபத்தில் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடபெறும் . இச் செயலமர்வில் கட்சியின் தொண்டர்கள, புத்திஜீவிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்.
0 commentaires :
Post a Comment