இன்று (08.12.2011) மண்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவில் மட்/கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ப+.பிரசாந்தன், மண்முனைபற்று பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி.பவளகாந்தன், மற்றும் கல்விசார் உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment